இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தை வெளியிட்ட உலக உணவுத்திட்டம்

இலங்கையில் 2018ஆம் ஆண்டிலிருந்து போசணைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பின்னர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்தே உருவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார். உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள் மிக மோசமான விலை உயர்வு, பயிர் விளைச்சல் குறைதல், உக்ரைன் போர் மற்றும் முக்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த … Continue reading இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தை வெளியிட்ட உலக உணவுத்திட்டம்